மிஸ்கோலை மிஸ்ஸாக்குவது எப்படி?

மொபைலில் மிஸ்கோல் விடும் பெண்களை மிஸ்ஸாக்குவது எப்படி என்று கேட்கின்றீர்களா? வெரி சிம்பிள் உங்கள மொபைலை எடுத்து மிஸ்கோல் விடும் போனுக்கு கோல் எடுத்து மிஸ் நீங்க மிஸ்ஸாக விரும்புகின்றீர்களா என்று கேட்டால் போதும் ஓகே சொன்னால் பிறகென்ன புக் பண்ணவேண்டியது தானே.
என்டு சொல்லப்போறன் எண்டா நினைச்சீங்க பொடிப் பயலுகளா. அது தான் இல்லை.

நான் சொல்ல வந்த மிஸ் தவறப்பட்ட அழைப்பை தவறாக்குவது எப்படி என்பதே.

உங்களுக்கு வரும் அநாவசிய அழைப்புக்களை தவிர்க்க பயனற்ற டிப்ஸ் ஒன்று

மிஸ்கோல் அடிக்கும் நம்பரை பொலிஸிற்கு கொடுக்கப்போறன் என்டு மிரட்டுவதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலம் என்டால் மிஸ்கோலாக வரும் அழைப்புக்களை நிறுத்தி வைத்தல் (Block செய்தல்) அல்லது மிஸ்கோல் பார்ட்டி கோல் எடுத்தா ஓகே செய்து விட்டு வானொலி பெட்டிக்கு அருகில் வைத்தல் அல்லது பழைய பாட்டுப்போட்டு விடலாம். அல்லது ஓகே செய்து விட்டு பேசாமல் பொக்கட்டுக்குள் போட்டுவிடுங்கள். எடுத்த மிஸ்பார்ட்டி ஹலோ ஹலோ என்று லோலோ என்று பேசிக் கொண்டிருப்பார். நீங்கள் அதைக்கணக்கெடுக்காமல் விட்டால் சரி.

Comments

Anonymous said…
//அல்லது மிஸ்கோல் பார்ட்டி கோல் எடுத்தா ஓகே செய்து விட்டு வானொலி பெட்டிக்கு அருகில் வைத்தல் அல்லது பழைய பாட்டுப்போட்டு விடலாம். அல்லது ஓகே செய்து விட்டு பேசாமல் பொக்கட்டுக்குள் போட்டுவிடுங்கள். எடுத்த மிஸ்பார்ட்டி ஹலோ ஹலோ என்று லோலோ என்று பேசிக் கொண்டிருப்பார்.//

யோவ் அவங்காசு போயிரக்கூடாதுன்னு தானே மிஸ்டுகாலே குடுக்கிறான். அதுவும் முழுசா ஒரு றிங் கூடவுடாம அரை முக்கால்னு கட்பண்ணீர்றான் அவசரப்பட்டு.. இந்த லட்சணத்தில எடுத்து டீ.விக்கு முன்னாடி வைக்கவா.. இதெல்லாம் றாங் நம்பர் பார்ட்டிங்களுக்குத்தான் சரி..

தலைப்புக்காக தப்பா எழுதியிருக்கிறமாதிரியிருக்கே.. பேஸமெண்டே வீக்கோ..
Anonymous said…
This comment has been removed by a blog administrator.
Anonymous said…
தம்பி அகிலன் நம்ம வீக்னஸை பப்ளிசிற்றி பன்னினதுக்கு ரொம்ப சந்தோஷம்.
அப்போ நீங்களும் ஒரு மிஸ்கோல் பார்ட்டி போல இருக்கு....
மிஸ்கோல் அடிச்சுட்டு அப்புறம் பதில் மிஸ்கோல் வரால எண்டுட்டு திரும்ப கோல் எடுக்கிறவங்கள வைச்சு தான் இந்தப் பதிவை சும்மா டைம்பாசிற்கு எழுதினன் அகிலன்.