தளஅறிமுகம்

இந்த வலைப்பதிவில் எனது சொந்த ஆக்கங்களையும், படித்துச் சுவைத்த பயனுள்ள சில தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக எனது வலைப்பதிவை உங்களுக்காக வலைப்பூவாக மலரவிட்டுள்ளேன்.
எல்லாம் அவன் செயல் என்பதன் ஆர்த்தம் என்னவென்று கேட்கின்றீர்களா ஆம் எம்மை ஆளும் எமக்கு அப்பாற்பட்ட அந்த இறைவனின் செயலையே "எல்லாம் அவன் செயல்" என்று கூறி எனது வலைப்பதிவை ஆரம்பிக்கின்றேன்.


உங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள்.

அன்புடன் உங்கள் நண்பன்,
கே.ரி.சாரங்கன்


Comments

Anonymous said…
வாழ்த்துக்கள்
உங்கள் பணி தொடரட்டும்......
உங்கள் ஆக்கங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்.

நன்றி.
Anonymous said…
வாழ்த்துக்கள்